•  

    BDesign Service

    BDesign Service: Das Unternehmens-Erscheinungsbild ist massgebend von Ihren Produkten, Medien und Publikationen geprägt. Dies fängt bereits bei der Gestaltung Ihrer Logo an und wird mit jeden weiteren Medien wie Visitenkarten, Flyers und Webseiten weitergeführt. Wir helfen Ihnen von A bis Z und richten ein starkes Augenmerk auf Corporate Design. Mit unserer Erfahrung und Kreativität entwerfen wir Ihre Printmedien. Auch das Gestalten von Werbeplakaten und Geschenkmaterialien gehören zu unserem Sortiment. Lassen Sie sich durch unser Portfolio überzeugen und kontaktieren Sie uns. Ihre Zufriedenheit ist unser Massstab. www.BDesignService.ch info@bdesignservice.ch

  •  

    Thamilar Service SARL

    We do Insurance, Declaration of Product Import, Web Designing, Graphics & Logo Designing, Printing, Mobile Applications and Softwares… Our Registered office: Bressonne 7, 1084 Carrouge VD Depuis 1993, nous travaillons dans le secteur des assurances et depuis 2009 au nom de Thamilar Service Sàrl. Nous sommes inscrits au FINMA en 2011. Vous pouvez le vérifier sur www.vermittleraufsicht.ch et notre numéro de registre est 26616. Nous avons plusieurs milliers de clients, des contacts direct et conventions avec plusieurs compagnies et des caisses-maladie. Nos spécialités sont de longues expériences et de confiance. தங்க மோதிரம் பரிசு எமது நிறுவனத்தின் ஊடாக மருத்துவக்காப்புறுதி செய்யும் அனைத்து குழந்தைகளுக்கும் (புதிதாக பிறக்கும் Read more [...]

  •  

    Sivathaya Thamil Printers

    ஐரோப்பா வாழ் தமிமீழ மக்களாகிய உங்களின் அமோக ஆதரவுடன் சிவதயா அச்சகத்தராகிய நாம் அச்சுத் துறையில் மிக நீண்ட கால அனுபவத்தையும் துரித வளர்ச்சியையும் கண்டுள்ளோம். எமது இவ் வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நாம் சுவிஸ் அரசின் அனுமதியோடு சகல அழைப்பிதழ்களையும் மொத்தமாக இறக்குமதி செய்து ஏகமாக விநியோகம் செய்து வருகின்றோம். அத்துடன் பல்ம்ஸ் காட்டின் தயாரிப்பாளர்களாகவும் நாமே திகழ்கின்றோம். உங்கள் இல்ல வைபவங்களுக்கான அனைத்து வகையான அழைப்பிதழ்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட தவணைக்குள் மிக நேர்த்தியாக வடிவமைத்து சகல ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவாக துரிதகதித் தபால் மூலம் அனுப்பி வைக்கின்றோம். எமது வளர்ச்சிப்பாதையில் இனிவரும் காலங்களில் மேலும் பல புதிய அழைப்பிதழ்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் அத்துடன் நினைவு மலர் புத்தகங்கள் விளம்பரத் தாள்கள் அறிமுக அட்டைகள் மற்றும் அனைத்து அச்சுப் பதிப்புக்களுக்கும் உங்கள் சிவதயா அச்சகத்தினர் உள்ளோம். உங்கள் வண்ணமயமான வாழ்நாள் வைபவங்களுக்காக எண்ணற்ற Read more [...]

  •  

    Maki Tamil Print

    2002ம் ஆண்டு முதல் T -Graphics என்ற பெயரில் இயங்கி வந்த அச்சகத்தின் பொருட்களை வாங்கி 10.10.2009 தொடக்கம் அத்தி பூத்தாற்போல் தித்திப்போடு புதிதாய் மகி தமிழ் அச்சகம் என்ற பெயர் மாற்றத்துடன் சுப்பிரமணியம் மகினன் ஆகிய என்னால் Militärstrasse 84 (2வது மாடி), 8004 Zürich இல் ஆரம்பிக்கப்பட்டது. மகி தமிழ் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் எமது அன்பு உறவுகளினதும் வர்த்தகப் பெருமக்களின் எண்ணங்களிற்கேற்ப அதி நவீன முறையில் வடிவமைப்பு மற்றும் அச்சுப்பதிப்பு தேவைகளை நிவர்த்தி செய்ததன் பலன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளோம். அதன் அமைவாக எமது வளர்ச்சியின் வேகம் 10.10.2009 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் ஆரம்பத்தில் இருந்த இடத்தை விட இரண்டு மடங்கு பெரிய இடத்திற்கு அதே கட்டிடத்தின் 1 வது மாடிக்குஇடம் மாற்றப்பட்டுள்ளது. இன்று எமது நிறுவனம் பிரமாண்டமான காட்சி அறையுடன் சுவிசில் அமைந்துள்ள ஒரே ஒரு ஈழத்தமிழர் நிறுவனமாகும். Read more [...]