Maki Tamil Print

  • 2752_tamilprintlogo
  • 2752_tamilprint2
  • 2752_tamilprint3

Business Category: Business & Professional, Printer & Graphic, and Wedding & Party ServicesBusiness Tags: gra

Profile
Profile
Photos
Map
Reviews
Related Listing
  • 2002ம் ஆண்டு முதல் T -Graphics என்ற பெயரில் இயங்கி வந்த அச்சகத்தின் பொருட்களை வாங்கி 10.10.2009 தொடக்கம் அத்தி பூத்தாற்போல் தித்திப்போடு புதிதாய் மகி தமிழ் அச்சகம் என்ற பெயர் மாற்றத்துடன் சுப்பிரமணியம் மகினன் ஆகிய என்னால் Militärstrasse 84 (2வது மாடி), 8004 Zürich இல் ஆரம்பிக்கப்பட்டது.

    மகி தமிழ் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் எமது அன்பு உறவுகளினதும் வர்த்தகப் பெருமக்களின் எண்ணங்களிற்கேற்ப அதி நவீன முறையில் வடிவமைப்பு மற்றும் அச்சுப்பதிப்பு தேவைகளை நிவர்த்தி செய்ததன் பலன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளோம்.

    அதன் அமைவாக எமது வளர்ச்சியின் வேகம் 10.10.2009 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் ஆரம்பத்தில் இருந்த இடத்தை விட இரண்டு மடங்கு பெரிய இடத்திற்கு அதே கட்டிடத்தின் 1 வது மாடிக்குஇடம் மாற்றப்பட்டுள்ளது.

    இன்று எமது நிறுவனம் பிரமாண்டமான காட்சி அறையுடன் சுவிசில் அமைந்துள்ள ஒரே ஒரு ஈழத்தமிழர் நிறுவனமாகும்.

    தற்பொழுது எமது நிறுவனம் 5 பகுதிநேர பணியாளர்களைக் கொண்டு வடிவமைப்பு, அச்சுப்பதிப்பு, இணையத்தள உருவாக்கம் மற்றும் ஏனைய வேலைகளுடனும் எம் தமிழீழ உறவுகள் மத்தியிலும் வெளிநாட்டவர் மத்தியிலும் தரம், துரிதம், திருப்தி, மலிவு, என்னும் தாரக மந்திரத்தோடு எமது நிறுவனம் சேவையாற்றி வருகிறது.

    உங்கள் நல்லாசியுடனும், ஆதரவுடனும் எமது நிறுவனம் பெரியதொரு குறிக்கோளுடன் வளர்ச்சியும் முன்னேர்ரமுமடைந்து செல்கிறது. எனவே அதற்கு உங்கள் ஒவ்வொருவரதும் ஆதரவு வேண்டி நிற்கின்றோம்

    அன்புடன்
    சு.மகினன்

  • No Records Found

    Sorry, no records were found. Please adjust your search criteria and try again.

    Google Map Not Loaded

    Sorry, unable to load Google Maps API.

  • Leave a Review

    Your email address will not be published. Required fields are marked *

    Rate this Business (overall):
    Rate this Business individually for:
    Overall
    Price
    Quality

    four × 1 =