•   

  தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – Swiss

  Date: 27-11-2018

  Time: 12:30 to 19:00

  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 – சுவிஸ் தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.! எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக

 •   

  புலத்தில் விடியல் – 2018

  Date: 01-12-2018

  Time: 00:00 to 00:00

  Skywalk Solutions பேராதரவில் ஈழவிழுதுகள் பெருமையுடன் வழங்கும் ஐந்தாவது வருடத்தில் ஈழ விழுதுகளின் புலத்தில் விடியல்  2018 உங்களை மகிழ்விக்க பலவகையான கலை நிகழ்வுகளுடன் வயிறார பல்சுவை உணவுகளும் தயாராக இருக்கின்றது. Entrance Free.

 •   

  மாவீரர் நாள் இத்தாலி 2018

  Date: 02-12-2018

  Time: 13:30 to 00:00

  சாவுக்கும் அஞ்சாத , வீரத்திற்கும் ஈகத்திற்கும் இலட்சியப்பற்றிற்கும் எமது மாவீரர்களுக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்தோடு கூறுவேன்.