இசை நிகழ்ச்சி
Event Category: Entertainment
-
சுவிஸ் நாட்டில் நத்தார் புதுவருடத்தினை முன்னிட்டு சுவிஸ் தமிழ்ச்சங்க ஆதரவில் சுவிஸ் தமிழீழ இசைக்குழு, சுவிஸ் சூப்பர் மெலோடி இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி. அத்துடன் எம்மால் இசையமைக்கப்பட்ட சந்தனப்பேழை இறுவட்டு நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம்பெறும். அத்துடன் 30 இற்கும் மேற்பட்ட பாடகர்களுடன் சுவிஸ் முன்னனி நடனக்குழுக்களின் நடனங்களும் இடம் பெறும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
-
-