About

Established in 2009, Swiss Tamil Directory (TamilPage) is a platform that connects organizations, entrepreneurs and business professionals to develop and grow in Switzerland’s diverse economy. We have been carrying full details of Entrepreneurs, Professionals, Artists and anyone who has a product or service to offer. We focus on bringing all the businesses and organizations on one platform and increase the visibility and reduce the time wastage. We also publish events for free on our web page, which helps the growth of Swiss Tamil Businesses.

எமது சுவிஸ் தமிழர் தகவல் மையமானது 2009ம் ஆண்டு தோற்றம் பெற்றது, பலராலும் இதுவே முதலாவது சுவிஸ் தமிழர் வழிகாடியாக கருதப்படுகிறது. எமது இந்த சேவை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், கலைத்துறைப் பிரமுகர்கள், அமைப்புக்கள், வளிபாட்டுத்தளங்கள், மதத் தலைவர்கள் மற்றும் அனைவரையும் ஒன்றினைக்கும் தளமாக நடத்தப்பட்டும், நடத்தப்பட்டு கொண்டும் இருக்கிறது.

எமது சுவிஸ் தமிழர் தகவல் மையத்தில், அனைத்து நிறுவனங்களின் மற்றும் அமைப்புகளின் தகவல்களும் குறைந்த நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் எமது இணையத்தில் பிரமுகர்கள், கலைஞர்கள், பொது நிறுவனங்கள் மற்றும் மதம்சார்குழுமங்களால் இலவசமாக தமது நிகழ்வுகளை பிரசுரிக்க முடியும். இதன் மூலம் வர்த்தகர்கள் இலவசமாக விளம்பரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.