புத்தாண்டும் புதுநிமிர்வும் 2018

  • tamilpage_puthandum_puthunimirvum
  • tamilpage_puthandum_puthunimirvum1

Event Category: Entertainment

Profile
Profile
Photos
Map
Reviews
  • 01.01.2018 திங்கட்கிழமை, பிற்பகல் 15:00 மணி
    Stadthalle Dietikon, Fondlistrasse 15, 8953 Dietikon (ZH)

    19வது தடவையாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பில்; சன்சிங்கர் புகழ் விஜயன் அவர்களின் நேரடி நெறியாள்கையில் ரிதம், சாரங்கி இசைக்குழுக்களின் இளம் இசைக்கலைஞர்கள் நேரடி இசை வழங்க, பின்னணிப் பாடகர் முகேஷ், எழுச்சிக்குயில் புகழ் அம்ரிதா, கானக்குயில் புகழ் சாரங்கா, தங்கத்தமிழ்க்குரல் புகழ் மிர்துளாவுடன் சுவிஸ், ஐரோப்பா வாழ் ஈழத்து முன்னணி இசை மற்றும் 100ற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கும் மாபெரும் புத்தாண்டு நிகழ்வு.

    மலர்ந்திடும் ஆண்டில் மண்ணின் உணர்வோடு, உறவுகளோடு சங்கமித்திட அன்புடன் அழைக்கின்றோம்.

  • No Records Found

    Sorry, no records were found. Please adjust your search criteria and try again.

    Google Map Not Loaded

    Sorry, unable to load Google Maps API.

  • Leave a Review

    Your email address will not be published. Required fields are marked *

    Rate this Event (overall):
    Rate this Event individually for:
    Rate Event

    9 − eight =