நினைவு வணக்க நிகழ்வு
Event Category: Eelam
-
நினைவு வணக்க நிகழ்வு – 17.12.2017 சுவிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ம் ஆண்டும்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 10 ம் ஆண்டும்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி / றீகன் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.
17.12.2017, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி
Thurnhalle, Schulstr 06, 9553 Bettwiesen TGவீரத்தின் வித்துக்களிற்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
-
-