மே18- தமிழின அழிப்பு நாள்
Event Category: Eelam
-
இம் மின்னஞ்சலுடன் துண்டுப் பிரசுரம்; ஜேர்மன் மொழியிலான பொதுவான விடுப்புக் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் சிவப்புப் புள்ளடியிட்டுள்ளதை அனுப்புனர், பெறுனர், மற்றும் இடம் திகதிகளை மட்டும் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
நன்றி,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -
-