25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
Event Category: Eelam
-
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்த போது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று தம் இன்னுயிரை ஆகுர்தியாக்கிய கேணல் கிட்டு உட்பட்ட வீர வேங்கைளின் 25 வது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 03.02.2018 சனிக்கிழமை மாலை 15.00 க்கு டிரான்சியில் இடம் பெற உள்ளது.
-
-