ருசி நிறுவனத்தின் அரிசிமா அப்புறப்படுத்து

சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி அரசின் உணவுதரக்கட்டுப்பாட்டு பிரிவினால் ருசி நிறுவனத்தின் அரிசிமா உண்பதற்கு உகந்தவையில்லையென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக வர்த்தக நிறுவனங்களிலிருந்து அவற்றை அப்புறப்படுத்துமாறு ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 3 =