•   

    அமைதிவணக்கமும் கண்டன கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்

    Date: 26-04-2019

    Time: 16:30 to 18:30

    உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்ரர் பெருநாள்) தினமான 21.04.2019 அன்று தமிழர் தாயகத்திலும் சிறிலங்காவிலும் நடத்தப்பட்ட திட்டமிட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அணைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து அமைதிவணக்கமும் கண்டன கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் நடைபெறவுள்ளதால் அணைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.