We are famous for authentic south asian cuisine. Try out our Biriyani, Kothu Rotti, Thali, Idiyappam, Dosa, Vada, Puttu, Appam and whole variety of Curries. We serve vegetarian and non-veg food items, sweets and authentic south asian juices. எம்மிடம் அணைத்து தமிழர் உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். புட்டு, இடியப்பம், வடை, தோசை, கொத்து ரொட்டி, புரியாணி போன்ற உணவு வகைகளும் அணைத்து குழம்பு வகைகளையும் பெற்றுக் கொள்வதுடன். குளிர்பான வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். Wir sind berühmt für authentische südasiatische Küche. Wir haben Biriyani, Kothu Rotti, Thali, Idiyappam, Dosa, Vada, Puttu, Appam und die ganze Vielfalt der Curries. Wir servieren vegetarische und nicht vegetarische Speisen, Süßigkeiten und authentische südasiatische Säfte.
-
-
Restaurant Bollyfood
Bar, Restaurant and Take Away !! மண்டபம் 80 தொடக்கம் 100 பேரை உள்ளடக்கக் கூடிய மண்டபத்தை சகல ஒழுங்குகளுடனும் உங்கள் வைபவங்களுக்கு ஒழுங்கு செய்து தருகின்றோம், உணவுகளையும் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் வாகன தரிப்பிட வசதியும் உண்டு. வாகனதரிப்பிடம் நாளாந்த பாவனைக்குரிய வாகன தரிப்பிட வசதி எமது உணவகத்திற்கு உண்டு, அத்துடன் மண்டபம் ஒழுங்கு செய்பவர்களுக்கென மேலதிகமான வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனதரிப்பிட வசதியும் உண்டு. Buffet Von Montag bis Freitag, vegetarisch, nicht-vegetarische Sri Lanka und indische frisch Buffet kann mannanmelung und imrestaurant essen Von 14,30 bis 18,00, 22,30 bis 11,00 in den Nachmittag und bis zum Abend frisch bewegen Gerichte serviert BollyFood Spezial Jeden Abend gibt es bei uns Kotturotti, Idli und noch mehr Gerichte. Read more [...]