தமிழர் விளையாட்டுவிழா 2017
Event Category: Sports
-
தயாராகுங்கள்…!
தமிழர் விளையாட்டுவிழா 2017ஆகஸ்ட் 12 &13 ஆகிய இரு தினங்களில் காலை 08:30 மணி முதல்..
Sportanlage Deutweg& Talgut, Grüzefeldstrasse 30, 8400 Winterthur.சுவிஸ் தமிழர் இல்லம் 16வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழாவில்; விளையாட்டுக் கழகங்கள், கழக வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
-