நினைவாலய பூசை
Event Category: Eelam
-
கார்த்திகை மாதம் கரைந்திடும் இதயம்
நினைக்கும் இடத்திலே எம்
மாவீரர் முகம் தெரியும் …
திரும்பும் திசை எல்லாம் அவர்
நினைவுகள் துளிர் விடும்……
கேட்கும் வார்த்தை எல்லாம் எம்
கண்மணிகள் கதை பேசும் ….
பார்க்கும் இடமெல்லாம் சிதறிய
கல்லறைகளும் மீண்டெழும் …..
சந்தண மேனியர் நினைவுகளோடு -
-