அணைத்து பலசரக்கு பொருட்களும் ஒரே இடத்தில் பெற்று கொள்ள எம்மை நாடுங்கள். ஒவ்வொரு கிழமையும் வெள்ளி மற்றும் சனி இரு நாட்களும், அணைத்து பலசரக்கு பொருட்களும் 10% விலை கழிவில் பெற்று கொள்ளலாம். வாகனத்தில் வருபவர்கள் எமது களஞ்சியத்தின் முன்புறமாக உள்ள Hotel Baren தரிப்பிடத்தில் விடவும் (50க்கும் மேற்பட்ட தரிப்பிடங்கள் உள்ளன). அணைத்து மீன் வகைகளும் வெட்டி சுத்தம் செய்து கொடுக்கப்படும் நண்டும் சுத்தம் செய்து கொடுக்கப்படும். குறை இருப்பின் எம்மிடம் சொல்லவும் நிறை இருப்பின் நண்பர்களிடம் சொல்லவும் ::> உங்களுடைய அணைத்து வைபவங்களுக்கு மரக்கறி, இறைச்சி சாப்பாடு வகைகள் அனைத்தும் ஓடர்க்கு குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம். ::> உங்களுடைய உறவுகள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் பணமாற்றம் செய்து கொடுக்கப்படும். We have fresh vegetables, meats, fish and other grocery items. For parking use the Hotel Baren parking spots. Read more [...]
-
-
New Asian Spices
ஜெனிவாவில் உங்களுக்கு தேவையான அணைத்து இலங்கை இந்திய மற்றும் சுவிஸ் தானிய வகைகள், உடன் மரக்கறி வகைகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, கடல் உணவு வகைகள் யாவற்றையும் மலிவான விலையிலும் உயர் தரத்திலும் பெற்று கொள்ள எம்மை நாடவும். எம்மிடம் நாடகம் மற்றும் திரைப்பட CDகளையும் பெற்றுக்கொள்ளலாம். We carry Srilankan, Indian, Asian and Swiss Grocery, Fish, Meat, Vegetables, Fruits and much more…
-
-
Vathani Asia Market
Our store has a selection of unique Sri Lankan grocery items. Our Services Fresh Grocery Sri Lankan Grocery Delivery