எழுச்சிக்குயில் 2017
Event Category: Eelam
-
ழுச்சிக்குயில் 2017 –
24.06.2017 சனி , பகல் 09:30 மணிமுதல்
பாசல் மாநிலத்தில்
Kronenmattsaal, Kronnenweg 16, 4102 Binningen (BL)தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி!
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக நடாத்தப்படவுள்ள இவ் எழுச்சிப் பாடற் போட்டிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
-
-