வானம்பாடிகள் 2018

  • tamilpage_vanampadikal_2018

Event Category: EntertainmentEvent Tags: fra

Profile
Profile
Photos
Map
Reviews
  • கடந்த ஆறு வருடமாக பிரமாண்டமாக ஐரோப்பிய ரீதியில், பிரான்சில் நடாத்தப்பட்ட ஸ்ருதிலயாவின் பாட்டுத்திறன் போட்டியான
    “வானம்பாடிகள்”
    மீண்டும் ஒரு பிரமாண்ட நகர்வை நோக்கி…..!!

    புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாடல் திறனுக்கான ஓர் அங்கீகாரம் வழங்கும் அரங்கை “வானம்பாடிகள்-7” இன் ஊடாக மீண்டும் பெருமையுடன் பிரான்ஸ் மண்ணில் நடத்துகிறது.

    இந்த ஆண்டு 22/07/2018 அன்று நிறைவுப் போட்டி நடாத்தப்படும் என்பதை மனமகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

    மேலதிக தகவல்கள் மிக விரைவில்
    www.shruthilayah.com

    ????????More than 6 years of singing competition, Shruthilayah is back to their 7th edition !!! The great final competition will take place on the 22th of July 2018 in France with surprise guests !!!

    Stay tuned in www.shuthilayah.com

    ????????Après plus de 6 ans de compétition de chant, l’équipe Shruthilayah est de retour pour sa 7ème édition !!!
    La grande finale de notre compétition aura lieu le 22 Juillet 2018 en France avec des invités surprises !!!

    Pour plus d’info :
    www.shruthilayah.com

  • No Records Found

    Sorry, no records were found. Please adjust your search criteria and try again.

    Google Map Not Loaded

    Sorry, unable to load Google Maps API.

  • Leave a Review

    Your email address will not be published. Required fields are marked *

    Rate this Event (overall):
    Rate this Event individually for:
    Rate Event

    4 + two =