•   

    முத்தமிழ் விழா 2018

    Date: 30-09-2018

    Time: 09:30 to 00:00

    தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து “முத்தமிழ் விழா 2018” 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல்.. Markthalle Burgdorf, Sägegasse 19, 3400 Burgdorf BE மதிப்பளிப்பு, நூல்கள் அறிமுகம், தமிழர் பண்பாட்டு உணவுக் கண்காட்சி உள்ளடங்கலான இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.