We can meet all your printing needs including business cards, flyers, signs and banners. Our Services Signs Banners Flyers Business Cards Designs Booklets Wedding Cards Invitation Cards Puberty Ceremony Cards
-
-
BJ Photography & Ads Technology
BJ PHOTOGRAPHY.CH BJ PHOTOGRAPHY BJ ADS TECHNOLOGY BJ ALBUM DESIGN BJ WEBDESIGN BJ HELPER
-
T-Graphics
We do Graphic designing and Printing of Posters, Visiting Cards, Advertisements, Big Layouts and Banners.
-
Maki Tamil Print
2002ம் ஆண்டு முதல் T -Graphics என்ற பெயரில் இயங்கி வந்த அச்சகத்தின் பொருட்களை வாங்கி 10.10.2009 தொடக்கம் அத்தி பூத்தாற்போல் தித்திப்போடு புதிதாய் மகி தமிழ் அச்சகம் என்ற பெயர் மாற்றத்துடன் சுப்பிரமணியம் மகினன் ஆகிய என்னால் Militärstrasse 84 (2வது மாடி), 8004 Zürich இல் ஆரம்பிக்கப்பட்டது. மகி தமிழ் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் எமது அன்பு உறவுகளினதும் வர்த்தகப் பெருமக்களின் எண்ணங்களிற்கேற்ப அதி நவீன முறையில் வடிவமைப்பு மற்றும் அச்சுப்பதிப்பு தேவைகளை நிவர்த்தி செய்ததன் பலன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளோம். அதன் அமைவாக எமது வளர்ச்சியின் வேகம் 10.10.2009 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் ஆரம்பத்தில் இருந்த இடத்தை விட இரண்டு மடங்கு பெரிய இடத்திற்கு அதே கட்டிடத்தின் 1 வது மாடிக்குஇடம் மாற்றப்பட்டுள்ளது. இன்று எமது நிறுவனம் பிரமாண்டமான காட்சி அறையுடன் சுவிசில் அமைந்துள்ள ஒரே ஒரு ஈழத்தமிழர் நிறுவனமாகும். Read more [...]