உண்மைக்காய் எழுவோம்

  • tamilpage_unmaikai_eluvom

Event Category: Eelam

Profile
Profile
Photos
Map
Reviews
  • தமிழ்மக்களையும், தமிழீழத் தாயகத்தையும் பாதுகாத்து அனைத்துலகச் சட்டங்களிற்கு அமைவாகவும், தமிழ்மக்களின் முடிவுகளிற்கு அமைவாகவும் தமிழ்மக்களிற்கான நடைமுறை அரசை அமைத்த எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக சித்தரிக்க முனைவதை தவிர்க்குமாறும்…

    தமிழ்மக்களின் சுய உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் சுவிசில் பணிசெய்த எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மனித நேயமற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறு வேண்டியும்…

    ” உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018
    கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!!!

  • No Records Found

    Sorry, no records were found. Please adjust your search criteria and try again.

    Google Map Not Loaded

    Sorry, unable to load Google Maps API.

  • Leave a Review

    Your email address will not be published. Required fields are marked *

    Rate this Event (overall):
    Rate this Event individually for:
    Rate Event

    one × 3 =