அக்கினிதாண்டவம் 2018

  • tamillocal_akkinithandavam2018

Event Category: Entertainment

Profile
Profile
Photos
Map
Reviews
  • ஈழத்து தமிழ் நடன கலைஞர்களின் திறமைகளை வெளிக்காட்டும் நோக்கத்துடன் 2004ம் ஆண்டு உருவாக்கபப்ட்ட அக்கினித்தாண்டவம் இநத் ஆண்டும் 10வது தடவை காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு தடவையும் மிகப் பிரமாண்டமாக சுவிட்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்படும் இம்மேற்கத்தைய நடன போட்டியில் பங்குபற்றி சிறப்பிற்கும் நடன குழுக்கள் பலர் பெயரும் புகழும் பெற்று பல மாநிலங்களில் மட்டும் இன்றி வேறு நாடுகளிலும் இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் தனியாகவோ அல்லது குழுவாகவோ கலந்து சிறப்பித்துளள்னர். போட்டியில் தஙக்ளது நடன திறமைகளை வெளிக்காட்டும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நினைவு பரிசில்கள் வழங்கப்படுவதோடு, வெற்றிபெறும் அணிகளிற்கு வெற்றிக் கிணண்ங்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றது. மேலும் அக்கினித்தாண்டவப் பிரிவில் கலந்து எம் ஈழத்தமிழர் வாழ்வியலை மையப்படுத்தி நடனங்களை அமைத்துக்கொண்டு முதலாம் இடத்தினை தட்டிச்செல்லும் அணியினருக்கு CHF 1000 பரிசாகக் கொடுக்கப்படும். நிகழ்வின் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஓர் பகுதியினை தாயகத்தில் உள்ள இளையோர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன் படுத்தப்படும்.

    Mit dem Zweck die Begabungen der eelam-tamilischen Tanz-Artisten zu fordern, wurde Akkinithandavam im Jahr 2004 eingeführt und wird in diesem Jahr zum 9. Mal durchgeführt. Jedes Mal treten die meisten Tanzgruppen, die in diesem grossen Wettbewerb für westliche Tänze, der vom tamilischen Jugendverein Schweiz organisiert wird, teilnehmen, auch an anderen bekannten Veranstaltungen in verschiedenen Kantonen oder sogar in verschiedenen Ländern auf. Allen Künstlern, die ihr tänzerisches Können im Wettbewerb zeigen, werden Gendenkpreise vergeben und den Gruppen, die gewinnen, werden Pokale und Medaillen verliehen. Des Weiteren wird die Gruppe, die den 1. Platz in der Kategorie Akkinithandavam, wo man einen Tanz basierend auf die Lebenssituation der Eelam-Tamilen darstellen muss, ergattert mit CHF 1000 belohnt. Ein Teil des Gewinnes, der durch diesen Anlass erzielt wird, wird für die Bildung der in unserer Heimat lebenden Jugendlichen eingesetzt.

  • No Records Found

    Sorry, no records were found. Please adjust your search criteria and try again.

    Google Map Not Loaded

    Sorry, unable to load Google Maps API.

  • Leave a Review

    Your email address will not be published. Required fields are marked *

    Rate this Event (overall):
    Rate this Event individually for:
    Rate Event

    15 + 11 =