இசைவேள்வி-2019

 • Tamillocals-isai-velvi-2019

Event Category: Culture

Profile
Profile
Photos
Map
Reviews
 • பிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019

  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு

  தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும்

  இசைவேள்வி-2019 இரண்டு தினங்கள் (16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளன.

  காலம் : 16.03.2019

  நேரம் : காலை 9 மணி

  குரலிசை மத்திய பிரிவு / கீழ்ப் பிரிவு / மேற் பிரிவு

  மிருதங்கம் 12 வயதுக்குட்பட்டோர்

  வயலின் கீழ்ப் பிரிவு / மத்திய பிரிவு / மேற் பிரிவு

  மிருதங்கம் 15 வயதுக்குட்பட்டோர்

  குழு வயலின் கீழ்ப் பிரிவு

  குழு குரலிசை கீழ்ப் பிரிவு

   

  காலம் : 17.03.2019

  நேரம் : காலை 9 மணி

  வயலின் அதி மேற் பிரிவு / அதி அதி மேற் பிரிவு

  மிருதங்கம் 18 வயதுக்குட்பட்டோர்

  குரலிசை அதி மேற் பிரிவு / அதி அதி மேற் பிரிவு

  வீணை அதி அதி மேற் பிரிவு

  மிருதங்கம் 18 வயதுக்கு மேற்பட்டோர்

   

  குழு வயலின் மேற் பிரிவு

  குழு குரலிசை மேற் பிரிவு

   

  இடம் (இரண்டு நாட்களும்)

  Ghandi Wedding Hall

  15 Rue de la Longueraie, 91270 Vigneux-sur-Seine

  RER : D-Villeneuve Saint George

  தொடர்புகளுக்கு : 0652373650

  மேலதிக தொடர்புகளுக்கு CCTF : 0143150421

 • No Records Found

  Sorry, no records were found. Please adjust your search criteria and try again.

  Google Map Not Loaded

  Sorry, unable to load Google Maps API.

 • Leave a Review

  Your email address will not be published. Required fields are marked *

  Rate this Event (overall):

  7 − 7 =