YOGAS ICE CREAM – யோகாஸ் ஐஸ்கிறீம் உங்கள் இல்ல வைபவங்களின் விருந்துபசாரங்களுக்கு தேவையான பணிக்குழையங்கள், சிற்றுண்டி வகைகள், பழவகை உணவுகள், பீடா, இனிப்பு பண்டங்கள், குதப்பிவெதுப்பிகள், குளிர்பானங்கள், அனைத்தும் நிறைந்த சுவையுடன் உயர்ந்த தரத்தில் எம்மால் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். சுவிற்சர்லாந்தின் எம்மாநிலத்திலும் எமது சேவையினை பெற்றுக்கொள்ளலாம். We do Ice Cream, Short Eats, Sweets, Cool Drinks, Fruit Juices, Cake, Faluda, Sarbath, Beeda and Much more for any events in Switzerland. Für alle Veranstaltungen in der Schweiz machen wir Eis, Süßspeisen, Süßigkeiten, kühle Getränke, Fruchtsäfte, Kuchen, Falooda, Sharbat, Beeda und vieles mehr.
-
-
Pasta Rada
எமது உணவகத்தில் முக்கியமாக இத்தாலிய உணவுவகைகள்(Pasta)உடனுக்குடன் செய்து தரப்படும். 55இருக்கைகள் கொண்ட எமது உணவகத்தில் உங்கள்வைபவங்ளை கொண்டாடுவதற்கான ஒழங்குகள் செய்துதரப்படும். (விரும்பிய உணவுவகைகள் உட்பட) Restaurant : Pasta Rada Rütschistrasse 29 8037 Zürich Tel: 044 350 00 33
-
Neela
Restaurant Neela Srilankan Cuisine Bei uns finden Sie exotisches Essen aus Sri Lanka. Lassen Sie sich von unserer Küche faszinieren. Wir freuen uns auf Ihren Besuch. Ihr Neela Restaurant.
-
-
Friends Corner
We are famous for authentic south asian cuisine. Try out our Biriyani, Kothu Rotti, Thali, Idiyappam, Dosa, Vada, Puttu, Appam and whole variety of Curries. We serve vegetarian and non-veg food items, sweets and authentic south asian juices. எம்மிடம் அணைத்து தமிழர் உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். புட்டு, இடியப்பம், வடை, தோசை, கொத்து ரொட்டி, புரியாணி போன்ற உணவு வகைகளும் அணைத்து குழம்பு வகைகளையும் பெற்றுக் கொள்வதுடன். குளிர்பான வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். Wir sind berühmt für authentische südasiatische Küche. Wir haben Biriyani, Kothu Rotti, Thali, Idiyappam, Dosa, Vada, Puttu, Appam und die ganze Vielfalt der Curries. Wir servieren vegetarische und nicht vegetarische Speisen, Süßigkeiten und authentische südasiatische Säfte.
-
-
-
Muniandy Vilas
Indian and Ceylon Restaurant & Take Away ! தினமும் அப்பம், தோசை, இட்லி, குழல் புட்டு, இடியப்பம், கொத்து ரொட்டி, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து என அனைத்தும் எம்மிடம் பெற்றுகொள்ள முடியும். உங்கள் வீட்டில் நடாத்தப்படும் சிறிய வைபவங்களுக்கும் அதிவிசேடமாகவும், சுவையாகவும் உணவு செய்து தரப்படும்.
-
Cima Asian Take Away
We specialize in South Asian Dishes !! Betrieb eines Take Away, insbesondere Verkauf von asiatischen Spezialitaten. Specialized in Srilankan & South Indian Cuisine.
-