Anisch Global AG
Business Category: Travel & Transport and Travel Agents
-
நீண்ட காலமாக தமிழ் மக்களின் சிறந்த சேவையில் அனிஸ் கிரடிட் மிகக்குறைந்த வட்டிவிகிதத்தில் வங்கிகடன் மற்றும் வீட்டுக்கடன்.
வங்கிக்கடன் சேவையில் 18 வது வருடத்தை முன்னிட்டு 01.01.2014 முதல் எமது நிறுவனத்தின் ஊடாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு வழங்கப்படும்.
குறிப்பாக 2௦’௦௦௦ மேல் கடன்பெறும் தொகைக்கேற்ப அன்பளிப்பின் பெறுமதி காணப்படும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.
வங்கிச்சேவையானது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. எங்கள் நிறுவனம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை உங்கள் நம்பிகையை வென்று அதன் அடிப்படையில் இன்றும் வெற்றி நடை போடுகின்றது. எவ்வாறான பணநெருக்கடியிலும் நம்பிக்கையுடன் நாடவேண்டிய ஒரே நிறுவனம் ANISCH CONSULTING AG.
தகுதிவாய்ந்த மற்றும் இலகுவான ஆலோசனைகளை எளிதாக செயலாக்கவும்.
உடனடியாக தேவைப்படும் கடன்தொகையை பெற்றுக்கொள்ளவும்
உடனடி கடன் முடிவு
நிலையான விகிதம்
கடனை திரும்ப முழு வெளிப்படை தன்மை
பாதுகாப்பு காப்பிடு
கடன்வட்டிவருமானவரியில்விலக்கலாம்
உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்க உங்கள் ANISCH CONSULTING AG
சுவிஸ் நாட்டில் 18 வருடங்களுக்கு முன் முதல் முறையாக தமிழ் மக்களின் நம்பிக்கையுடன் பல நூற்றுக்கனக்கான மருத்துவக் காப்புறுதியை மாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்ற எமது நிறுவனம், மீண்டும் மக்களின் நலன் கருதி உங்கள் வருமானதிற்கு ஏற்றவாறு மருத்துவ காப்புறுதியை மாற்றி உங்கள் சுமையை குறைப்பதற்காக அனீஸ் மருத்துவக் காப்புறுதியை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.
உங்கள் மருத்துவக் காப்புறுதி கூடி விட்டதா?
நீங்கள் விரும்பிய வைத்தியசாலைக்கும் விரும்பிய மருத்துவரிடமும் செல்ல முடியாது உள்ளதா?
உங்கள் மருத்துவக் காப்புறுதியில் விசேட சலுகைகள் உள்ளனவா?
உங்கள் மருதுவக்காப்புறுதியில் உள்ள விசேட விடயங்கள் மற்றும் நோய் தாக்கம் உள்ளவர்கள் மருத்துவக்காப்புறுதியை மாற்றலாமா ? இல்லையா ? உங்கள் அணைத்து விதமான கேள்விகள் மற்றும் ஆலோசனைகளுக்கும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
குறிப்பு:
எம்மிடம் மருத்துவக் காப்புறுதி செய்பவர்கள் family க்கு iPad (family 4 பேர்) அன்பளிப்பாக வழங்கப்படும்.
-
-